சிறைபடும் பெண்மை

நான் கூட
புதுமைப் பெண்
தான். . .
பாரதியின்
கவிதைகளில்
மட்டும்!

எழுதியவர் : குட்டி ராஜேஷ் (21-Jul-12, 6:31 pm)
சேர்த்தது : Soundaryaa
பார்வை : 186

மேலே