விடியலை தேடி
அகிம்சையும் அன்பும் நிறைந்த நாடு - இன்று
வன்முறை வெறியாட்டம் நிறைந்த காடு
பஞ்சத்தால் மட்டுமே அழிந்த சமுதாயம்
லஞ்சத்தால் அழிவது பெரும் அபாயம்
சாதி வேறுபாடற்ற சமுதாயம் எங்கே
இறைவன் வாழ்வான் நிச்சயம் அங்கே
மக்கள் அனைவரும் அன்பில் கூடி
வாருங்கள் செல்வோம் புதுவிடியலை தேடி..!!!