A. பிரேம் குமாரின் ''வில்'' வார்த்தைகள் (பகுதி - 1)

1.

எழுத்துக்களால் படைத் தலரிதல்ல;
எக்காலமும்அவ் வெழுத்துக்கள்
நிலைத்திட படைத் தலரிது.

- A. பிரேம் குமார்

எழுதியவர் : A . பிரேம் குமார் (23-Jul-12, 3:10 am)
பார்வை : 160

மேலே