வன வாசம்......

சிற்றாடையை விரித்து அதில்
விண்மீன்களை இட்டு அள்ளி முடிந்து கொண்டு
ஓடும் தேவதைகளுக்கும் தேவ குமாரன்களுகும்
இது வன வாச காலம்.......
ஜூன் 5 .... பள்ளி திறப்பு.....

எழுதியவர் : ஸ்ரீஜா ஷங்கர் (24-Jul-12, 10:24 am)
பார்வை : 145

மேலே