நண்பன்

வீதியில் கைகோர்த்து நடந்தோம்
நம் நிழலும் கூட ஒட்டிக் கொண்டு நடந்தது
- நீ என்னுடையவன்

தூரத்தில் உன்னைக் கண்டதும்
இங்கேயே தலை கவிழ்கிறேன்
- அருகில் உன்னுடையவள்

அதனால் தான் நிஜத்தில் அல்ல
நினைவில் உன் கைகோர்க்கிறேன்
நம்மை அல்ல
நம் நிழலை கூட பிரிக்க முடியாது
யாராலும்

எழுதியவர் : அனிதா (24-Jul-12, 2:30 pm)
Tanglish : nanban
பார்வை : 1936

மேலே