முன்னேறு!

விடியும்போது
விடியட்டும்-என்றில்லாமல்
விடியலை நோக்கி – நாம்
புறப்படுவோம்!

எழுதியவர் : தா.தமிழ்நதி (24-Jul-12, 3:23 pm)
பார்வை : 251

மேலே