விளைவு

கடவுளை காணாதவன் நாத்திகன் ஆனான்,,
காதலை கண்டவன் கவிஞன் ஆனான் ......
கண்ணே உன்னை கண்ட பின் மனிதன் ஆனேன் ,,
கவிதையே உன்னை சேராவிட்டால் மண்ணோடு
மண்ணாவேன்........

எழுதியவர் : kaliugarajan (24-Jul-12, 10:59 pm)
சேர்த்தது : kaliugarajan
பார்வை : 174

மேலே