உண்மை

நான் வாழும் இடத்தில் மழைதான் இல்லை,,
அனால் நீ வாழும் என் இதயத்தில் ஈரமுண்டு ...
அப்பொழுது குடுமா உணக்கு புரியவில்லை ,,
உன்னை காணமல் தவிக்கும் என் கண்களின்
மழைத்துளி தான் அதுவென்று .............

எழுதியவர் : kaliugarajan (24-Jul-12, 11:27 pm)
சேர்த்தது : kaliugarajan
Tanglish : unmai
பார்வை : 192

மேலே