காத்திருப்பு

காத்திருப்பு
சுகம் தான் காத்திருப்பு காதலில்
கதலர்களுகிடையே
சுமையாகிறது கல்யாணத்தில்
இங்கு காதல் உண்டு
காதலர்கள் தான் இல்லை

எழுதியவர் : pramala (24-Jul-12, 11:37 pm)
சேர்த்தது : praba33
Tanglish : kaathiruppu
பார்வை : 227

மேலே