பேரழகு பெண்ணே!

பேரழகு பெண்ணே!
நீயும்
நானும்
தொலைதூரம்
இருந்தாலும்
உனக்கும்
எனக்கும்
இணைப்புப் பாலமாய்!
நமது கைபேசி!

எழுதியவர் : தா.தமிழ்நதி (27-Jul-12, 11:13 am)
பார்வை : 811

மேலே