அரச மரத்து பிள்ளையார்

பிள்ளை வரம் வேண்டி
அரச மரத்தை சுற்றி வந்தனர்
ஓர் தம்பதினர்,
அருகிலிருந்த
அனாதை இல்லத்தை கண்டும் காணாதவாறு,,,,,,,

எழுதியவர் : தமிழ்ராஜா (30-Jul-12, 1:15 am)
பார்வை : 445

மேலே