சொல்லுங்கன்னே சொல்லுங்க

தாய்த்திரு தமிழ்நாட்டில்
தமிழ்மொழியை தவறாய் பேசி
தலைகுனிய வேண்டியவன்
தலை நிமிர்ந்து சிரிக்கின்றான்.....
"சாரி எனக்கு தமிழ் சரியா தெரியாது"
என்று சொல்லிக்கொண்டே.......

எழுதியவர் : Golden Prabhuraj (27-Jul-12, 9:07 pm)
சேர்த்தது : பிரபுராஜ்
பார்வை : 177

மேலே