பெண்கள்

அன்று பெண் அடிமையால் கலங்கினோம்
அறியாமை கண்டு வாடினோம்
கல்லாமை கண்டு கொதித்தோம்
அழகை கண்டு மயங்கினோம்
நுண்ணறிவு கண்டு வியந்தோம்
பொறுமை கண்டு போற்றினோம்
இன்று.............................
சுதந்திரம் உண்டு
அறிவு உண்டு
கல்வி உண்டு
அனால்...................................
அன்று இருந்த குணங்கள்?
இன்று கைபேசி மட்டுமே உணர்கிறது
பெண்களின் பொறுமையை
இனி பெண்மை மறுமலர்ச்சி வேண்டி போராடுவோம்

எழுதியவர் : நவீனா (28-Jul-12, 8:30 am)
சேர்த்தது : நவீனா
Tanglish : pengal
பார்வை : 239

மேலே