பிரிவு

மண்ணில் விழுந்த விதையாக
என் மனதில் விழுந்து
விருட்சமாய் வேரூன்றி
விழுதுகள் விட்டபின்
உன்னை வேறிடத்தில் நடுவது ......?

எழுதியவர் : sathyapriya (28-Jul-12, 8:50 am)
சேர்த்தது : sspriya
Tanglish : pirivu
பார்வை : 174

மேலே