தொடரும் காதல்

முற்றும் !

என போட இயலாது

நம் காதலில் - ஏனனெனில்

நாம் மறைந்தாலும்,

நம் காதல்

தொடர்ந்து கொண்டு

தானிருக்கும் ...............

எழுதியவர் : DHATCHA (5-Oct-10, 9:04 am)
சேர்த்தது : dhatcha
Tanglish : thodarum kaadhal
பார்வை : 488

மேலே