காயம்

ஆட்ர முடியாத
காயம்
காதலும் காதலியும்
ஏற்படுத்துவது ................
காயத்தை மறைக்கலாம்
ஆனால்
தழும்புகளை அல்ல ......

எழுதியவர் : ஸ்ரீ ராம் (29-Jul-12, 7:12 pm)
சேர்த்தது : srimother
Tanglish : KAAYAM
பார்வை : 306

மேலே