என்னை வீதியில் நிறுத்தவா ??? 555
பெண்ணே.....
காலமெல்லாம் என்னுடன்
வருவேன் என்றாய்...
காதல் கொண்ட என் நெஞ்சம்
நிஜமென நம்பியது...
கைகோர்த்து நடந்தாய்
என்னுடன் பாதை எங்கும்...
உறவு என்று வீதிவரை வந்தேன்...
என்னை நிறுத்தினாய்
நடு வீதியில் இன்று...