நீயில்லாதுபோன என் நினைவுகள்...
நீயும் நானும் காதல்கொண்ட நாட்களில் ..
நான் தனித்திருந்த நேரத்தில் ..உன்
நினைவுகள் சுகந்தமாய் ..
நித்தியத்தின் சொர்க்கமாய்...
நீங்காத அலைகளாய் என்னுள் ...
நீந்தி வந்ததடி..!!! ஏனோ எனை
நீ வெறுத்து போனபின்...
நீயில்லாது நானிறுக்கும் வேளையில் என்
நினைவுகள் நடைபிணமாய்..
நறுமணமில்லா மலர்களாய் ....
நிலைகொள்ளா உணர்வுகளாய் .. எனை
நீங்கிப் போனதடி ...!!!