காதல் டா காதல் டா ....

ஆசையாக நீ அழைக்கும் போது நான்
ஆனந்தமாக ஏற்றுக்கொண்டேன் டா(da)வை,

அழகாக இருக்கிறது நீ
அப்படியே அழை என்றாய் டி (dy) யை ,

உனக்கும் எனக்கும் ஒரு குழந்தை பிறந்து
ஒரு வயதில் என்னை,
டாடி(dady)* என்று அழைப்பதாக கனவு கண்டேன்!

தாடியோடு பழசை நினைக்கும் போதுதான்- நீ
டா டா என்று அழைத்ததெல்லாம் எனக்கான
டா டா வென்று முற்று புள்ளி வைப்பாய் என்பது.


* ஆங்கில மொழிச் சொல்

எழுதியவர் : A. Rajthilak (5-Oct-10, 12:35 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 628

மேலே