நியதி

அன்று வந்தேன்
காலம் இட்ட கட்டளையோடு
இன்று செல்கிறேன்
புண் பட்ட வேதனையோடு

எழுதியவர் : பிரியா நாகப்பன் (31-Jul-12, 5:04 pm)
பார்வை : 143

மேலே