கலைத்து விட்டாய் ......
வானவிளின் 7 நிறங்களை போல் என் காதல் மாளிகையை அழகு செய்வாய் என நினைத்திருந்தேன் .....அனால் அத்தனையும் களைந்து போனது நீ என் காதலை மறுத்த போது.......இப்பொழுது கூட வானவில் கருப்பாய் தான் தெரிகிறது ..........