சிகரெட்

சிகரெட்



எரித்தவர்

உயிரைக்குடிக்க

அதிசயமாய்

முளைத்த

ஆறாம் விரல்

ஐந்தே நிமிடத்தில்

அவசரமாய்

உயிரை விடும் !!!!!! சிகரெட்

எழுதியவர் : சங்கிலி (31-Jul-12, 7:42 pm)
Tanglish : sikaret
பார்வை : 179

மேலே