உயிரின் வலி

உன்னிடம் பேசவில்லை என்கிற போதுதான்,
உன்னிடம் நான் கொண்ட பாசத்தை உணர்ந்தேன்..

உன்னை பார்க்கவில்லை என்கிற போதுதான்,
உயிரே நீ என நான் உணர்ந்தேன்..

உணர்த்தியது நீயா?
உணர்ந்தது நானா?

எழுதியவர் : குமாரி (1-Aug-12, 4:13 pm)
Tanglish : uyeerin vali
பார்வை : 466

மேலே