நினைவுகள்

பெண்ணே
பூத்த உன் நினைவுகளால்
உறங்க மறந்துவிட்டேன்

நிரந்தரமாக உறங்கி விடுவேன்
உன் நினைவுகள் உதிரும் போது!

எழுதியவர் : வேலு (1-Aug-12, 7:34 pm)
சேர்த்தது : வேலு
Tanglish : ninaivukal
பார்வை : 339

மேலே