போதை

மது தருவது போதை
மாது தருவதும் போதை
அது உடலை கெடுக்கும்
இது உயிரை உருவாக்கும்
மது பணத்தினை பாழாக்கும்
இது ஜனத்தொகை உருவாக்கும்
இரண்டும்
மனிதனை
மதிகெட்டு போகசெய்யும்

எழுதியவர் : (1-Aug-12, 8:49 pm)
சேர்த்தது : m arun
Tanglish : pothai
பார்வை : 162

மேலே