சொல் நந்தவனம்

காற்றில் மிதந்து வந்தது
கண்ணனின் குழல் கீதம்
மனதில் விரிந்தது அழகிய
பிருந்தாவனம்
கவிதையில் மலர்ந்தது தேன்மலர்
சொல் நந்தவனம்
----அன்புடன்,கவின் சாரலன்
காற்றில் மிதந்து வந்தது
கண்ணனின் குழல் கீதம்
மனதில் விரிந்தது அழகிய
பிருந்தாவனம்
கவிதையில் மலர்ந்தது தேன்மலர்
சொல் நந்தவனம்
----அன்புடன்,கவின் சாரலன்