தேர்தல்.........

அன்று,
ஐந்தண்டுக்கொருமுறை
வாய்த்திறக்கும் வாக்குப்பெட்டி.

வாய்க்கரிசியோ மக்களுக்கு.

இன்று,
ஒரு பொத்தானில்
வேலை முடிக்கும்
மின்சார சுடுகாடுகள் வந்தவுடன்,

ஒரு பொத்தானில் வேலை முடிகிறது.

எழுதியவர் : துளசி வேந்தன் (2-Aug-12, 9:05 am)
சேர்த்தது : Baskaran Kannan
பார்வை : 168

சிறந்த கவிதைகள்

மேலே