சூரியகாந்தி போல்...
"சூரியானாய்"
நீ என்னை
பிரிந்துச் சென்று
தூரத்தில் இருந்தாலும்
உன் நினைவுகளை
மீட்கும் போது தான்
என் வாழ்க்கை மலர்கிறது
"சூரியகாந்தியைப்" போல..!
"சூரியானாய்"
நீ என்னை
பிரிந்துச் சென்று
தூரத்தில் இருந்தாலும்
உன் நினைவுகளை
மீட்கும் போது தான்
என் வாழ்க்கை மலர்கிறது
"சூரியகாந்தியைப்" போல..!