மரித்து போய் வாழ்கின்றேன் !
உன்னை பார்த்தவுடன்
காதலித்திருந்தால் - நீ
என்னை விட்டு போனவுடன்
மறந்து விட்டு
வாழ்ந்திருப்பேன்...!
உன்னைப் பழகிப் பார்த்து
காதலித்ததால் - நீ
விலகிப் போன பின்பு
மரித்துப் போயும்
வாழ்ந்துக்கொண்டிருகின்றேன்...!