காந்தியார் இல்லை யார் காந்தி?

காந்தி உயிரை எடுத்த
கோட்சே - நல்லவனில்லை ?
காந்தி பெயரை கெடுத்த
காந்திகள் - இவர்கள்
நாட்டின் ?
தலைவர்கள் இல்லை!

சத்தியத்தை வாய் மொழிந்து
மகிழும்
சாந்த ஒளி அவர் முகத்தில்
திகழும்
அன்புநெறி அற வழியென
புகலும்–
கத்திஇன்றி புரிந்த போர்-.பார்
புகழும் - அந்த
காந்தியார் இல்லை யார் காந்தி?
அய்யா சாமி அவர் பேர் மாற்றி
பொய்யா சிலர் நாட்டை ஏமாற்றி

எழுதியவர் : (3-Aug-12, 1:48 am)
சேர்த்தது : thamileelan
பார்வை : 135

மேலே