வலிகள் நிஜமானது

விழியில் தொடங்கிய உறவு
இடை வழியில்
காணாமல் போனது

கனவுகள் எல்லாம்
கானல் காட்சியானது

நெஞ்சில் வலிகள் மட்டும்
நிஜமானது

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Aug-12, 11:25 pm)
பார்வை : 229

மேலே