விவேகா

மன்னிக்கவும்....
வேடிக்கையான
என் பகல் கனவொன்றை
கேளுங்களேன் அய்யா,
எனக்கும் பிரபல பாடலாசிரியர் உங்களுக்கும் ஒரு யுத்தம் ஒரு தலைப்பு ஒன்று கொடுத்து விட்டு அதை கவிதையாக சொல்வதென...
அதிலே உங்களை நான் வென்று விட்டதாக...
இந்த கனவு சற்று முன் சில நிமிடங்களுக்குள் வந்தது...
என் கனவை பற்றிய உங்கள் கருத்து அய்யா ....

எழுதியவர் : வைசா (3-Aug-12, 8:35 pm)
சேர்த்தது : samu
பார்வை : 465

மேலே