கண்கள் இல்லை என்றால்

கண்கள் இல்லை என்றால்

கண்கள் இல்லை என்றால்
கனவு இல்லை
நட்பு இல்லை என்றால்
இந்த உலகத்தில் காதல் இல்லை
காற்று இல்லை என்றால் உயிர் இல்லை
நட்பு இல்லாதவன் மனிதன் இல்லை
பூக்கள் பூக்க வில்லை என்றால் அது செடி இல்லை
இதயத்தில் நட்பு பூகள் பூக்க வில்லை என்றால்
அவனுக்கு இதையமே இல்லை
என்றும் நட்போடு நாம் வாழுவோம்

happy friendship day
பனித்துளி வினோத்

எழுதியவர் : பனித்துளி வினோத் (5-Aug-12, 2:18 pm)
பார்வை : 482

மேலே