பர்சனல் லோன்

முனுசாமி : வர டிசம்பர் 21 ம் தேதி உலகம் அழிஞ்சுடுமா ? ?

ராமசாமி : ஏன் அதையே திரும்ப திரும்ப கேக்குற ? .

முனுசாமி : RKSB பாங்க்ல பர்சனல் லோன் வாங்கியிருக்கேன் அதான் .

ராமசாமி : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (6-Aug-12, 5:02 pm)
பார்வை : 753

சிறந்த நகைச்சுவைகள்

மேலே