"I LOVE U சொன்ன அழுகவரும"
ஒரு பொண்ணு
கல்லூரில படிக்கிற
பையன பாத்து
i love uன்னு சொல்லுச்சா
அதுக்கு அந்த பையே
கத்தி கதறி அழுதானாம்
ஏன் தெரியுமா?
ஏன அந்த பொண்ணுக்கு 50 வயசா...
(என் நண்பனுக்கு(வயது 20) நடந்த கொடுமை. அந்த பெண்ணிற்கு 31 வயது)
by
KATHIR