குங்கும பாலம் !
புருவங்களுக்கிடையே
குங்கும பாலம்
கட்டியிருந்தாள்,
காரணம் கேட்டேன்
ஒரு கண்ணிலிருந்து
மறு கண்ணுக்கு
கண்ணா நீ
கடந்து போக என்றால் !
புருவங்களுக்கிடையே
குங்கும பாலம்
கட்டியிருந்தாள்,
காரணம் கேட்டேன்
ஒரு கண்ணிலிருந்து
மறு கண்ணுக்கு
கண்ணா நீ
கடந்து போக என்றால் !