சலங்கை ஒலிகள்
எழுத முடியாத வார்த்தைகள்
எங்கே சென்றன.......??
கரைந்துவிட்டதா......??
உன் இதயத்தில் ஒழிய இடம் கேட்கும்
என் இதயம் போல....
சரித்திரம் படைத்து சாதிக்க துடிக்கிறேன்...
உன் சலங்கை ஒலிகள் எனக்கு சாவை தருவதேன்......!!!