என்னை இப்பொழுதாவது காதல் கொள்வாயா..................

எனக்கா ஒரு பறவை
என்
"இறுதி அழைப்பை"
இடைவிடாமல்
வாசித்து கொண்டிருக்கிறது......
எனை 
இப்பொழுதாவது 
காதல் கொள்வாயா..................

எழுதியவர் : INKARSAL (6-Oct-10, 9:46 am)
சேர்த்தது : INKARSAL
பார்வை : 432

மேலே