வானவில்

வேறு வேறு வண்ணம் கொண்டாலும்
பார்ப்பவர் மனதில்
ஒரே கோடாய் தெரிகிறது

வேற்றுமையில் தான் ஒற்றுமை
என்பதை சொல்லாமல் சொல்லும்
வானவில்

எழுதியவர் : Meenakshikannan (7-Aug-12, 10:18 am)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : vaanavil
பார்வை : 305

மேலே