கடிகாரத்தின் சிறு வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை ஒரு வட்டம் ..பிறப்பில் இருந்து இறப்பு வரை ...
பெரிய முள் - ஆண்
சின்ன முள் - பெண்
ஆரம்பம் முதல் இறுதி வரை ஒன்றோடு ஒன்று தொடர்கின்ற இருமன வாழ்க்கை பயணம் ..திருமணம் ...
சில சமயம் ஊடல் ...சில சமயம் கூடல் ..
வாழ்க்கை முழுவதும் நொடி முள் போல் பல பல மனிதர்கள் ...ஆயினும் ஒன்றோடு ஒன்று அன்பின் பிணைப்பில் ...
அசைக்க முடியா பந்தத்தில் ...
அழுத்தமோடும், பொறுமையாய் சின்ன முள் ...வழிநடத்திகொண்டும் , ஆருதளுடனும் பெரிய முள் .....
தலுவலோடும் ..காதலோடும் .இனிமையாய் , அழகாய் வாழ்கை பயணம் முழுவதும் ...