வெட்டியான்
ஒப்பாரிகளையும்
மரண வலிகளும்
மூலதனம் .....
தண்ணிருக்கு கூட
கஷ்டம்
பிண வாடை
வீசா
நாட்கள்
திருமணம்
குழந்தை
படிப்பு
அனைத்தும்
எங்களுக்கும் ...
ஈம காரியங்கக்கும்
பேரம்
பேசும்
மக்கள் ...
சொத்தை
பிரிக்க
சுடு காட்டில்
துவங்கிவிட்ட
சண்டை ....
என்றுதான்
மாறுமோ
இச்சமுகம் .....??????????