தேர்வு

மாணவர்களை நினைத்து ஆசிரியரின்
வரிகள் ( வேதனைகள்)
படித்தவன் அக்கம் பக்கம் பார்க்க மாட்டான்.(பார்த்து எழுத மாட்டான்)
அக்கம் பக்கம் பார்ப்பவன் படிக்க மாட்டான்.

படித்தால் மறக்காது.
மறந்தால் படிக்காதது.

எழுதியவர் : பா. இளங்கோவன் (7-Aug-12, 10:12 pm)
பார்வை : 151

மேலே