இனிப்பு எடுத்துக்கொள் காதல் பிறந்துருக்கு

=======================
இனிப்பு எடுத்துக்கொள்
காதல்
பிறந்துருக்கு என்று
என்னிடமே
வந்து சொல்ல
உன் வார்த்தைவிட
இனிப்பாக இருக்குமா
இந்த
இனிப்பு!
======================

எழுதியவர் : V.E.L.U (6-Oct-10, 11:51 am)
சேர்த்தது : வேலு
பார்வை : 384

மேலே