மறக்க நினைத்து

உன்னை
மறக்க நினைத்து
என்னை
மறந்தேன்
உன்னை
கொல்ல நினைத்து
என்னை கொண்டேன்

எழுதியவர் : கஜேந்திரன் (6-Oct-10, 3:02 pm)
சேர்த்தது : பூவதி
பார்வை : 453

மேலே