ஏக்கம்

.சில தினம் மறந்திடும் என் வாழ்க்கை உன்னிடம் ..
மறைந்திடும் நினைவுகள் ...
பெண்ணே உன்னால் திணறினேன் ...

மறுக்கிறேன் ..

வெறுக்கிறேன் ...

நீ இல்லா நொடிகளை ....

நோயுறும் வேளையில் ...
என் தாயென வந்தவள் ...
நீயென இருக்கிறேன் ....
ஏன் தீயென சுடுகிறாய் ...

மறந்திடும் சில தினம் ...

உன்னை உணர்வது எவ்விதம் ...

ஒரு பெண்ணிடம் ...பெண்ணிடம் ...
இவ்வுணர்வுகள் இருக்குமோ...

மாறி என்னிடம்,...

என்னிடம்....

ஏன் தேய்பிறை நிஜங்களோ ...
வளர்பிறை நிழல்களாய் ....

எழுதியவர் : கைலாஷ் (8-Aug-12, 7:15 pm)
சேர்த்தது : kailash
Tanglish : aekkam
பார்வை : 151

மேலே