கருச் சிதைவு
உயிருக்குள் உறைந்த ஓர்
உயிர் உருகிச் செல்ல
உருக்குலைப்பது ..............
உறைவிடமாய் மடியில் தோய்ந்து
உயிரின் உயிராய் ஒட்டி நின்ற
உறவை வெட்டி சாய்ப்பது ..............
கருவாய் நின்ற என் உயிரின்
ஒரு பாகம் கரைக்கப்படுவது...................
திருவாய் விளங்க வேண்டிய-வைத்தியர்கள்
தொப்புள் கயிற்றை பாசக்கயிராக்குவது .................
தொடர் கதையாய் -பெண் இனம்
மாள்கிறது - ஆண் இனம்
வாழ்கிறது -ஆள்கிறது ................
ஆட்சியில்
பாசிச சட்டம்
penபெண்களுக்கு