AMMA

உன்னை பிரித்து என்னை தந்தாய்
உந்தன் இரண்டாம் உயிராய் வாழ்வேன்
உமக்கு உயிர் உள்ள நிழலாய் நானே இருப்பேன்
நீர் சொன்னால் நீர் குடுத்த உயிரையும் விடுவேன்
என் அடுத்த பிரப்பினுளும் உமக்கே மகனாய் பிறப்பேன்
உயிர் மாய்ந்து போகும் போதும் உம் முகத்தை மட்டும் நினைப்பேன்
உங்களை என் உள்ளம் மறக்கும் போது இந்த மண் என்னை மூடி இருக்கும்
ஆனாலும் என் உயிர் மறவாது தாயே உங்கள் காலடி தேடி வரும்.

எழுதியவர் : padaithalaivan (9-Aug-12, 6:51 pm)
சேர்த்தது : படைத்தலைவன்
பார்வை : 254

மேலே