11 . 04 .10 (உயிர் பிழைத்தேன் )

விடிந்தது வானம்
பிறந்தது பகல்
சுட்டது சூரியன்
வியர்த்தது முகம்
வார்த்தது நினைவு
ஒலித்தது செல்போன்
அழைத்தது அவள்
பிழைத்தது .............
என் உயிர் .....


இப்படிக்கு
கருவாயன்.

எழுதியவர் : karuvayan (9-Aug-12, 6:29 pm)
பார்வை : 143

மேலே