பிரிவு

நீ
என்னை
விட்டு
பிரியும்
போதே
என்
உயிரும்
போகும் அடி..............,
பிறகு
எப்படி நான்
எழுவது...............,
பிறகு
எப்படி
நான்
எழுதுவது ..................................

எழுதியவர் : (10-Aug-12, 5:09 pm)
Tanglish : pirivu
பார்வை : 135

மேலே