தொப்புள் கொடி !

தொப்புள் கொடி !
--------------------------------------
முதல் பிரிவில்
''தாய்''
மறு முறை
''சேய்''.

இப்படி ஒவ்வொரு
பிரிவிலும்,
புது உறவுகள் தந்த
உடன்பிறப்பே.....

உன் கூடவே வாழ
முடியாவிட்டாலும்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்

நீ வாழ்ந்து சென்ற
சுவடுகலோடும்,
தந்து சென்ற
உறவுகளோடும்.

- நிஷான் சுந்தரராஜா -

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (12-Aug-12, 12:27 am)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 229

மேலே